Breaking News

Flash News; கல்லூரி, CBSE பள்ளி ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய உத்தரவு

கல்லூரி, CBSE பள்ளி ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய உத்தரவு  



   ஆசிரியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய உத்தரவு: பள்ளிக்கல்வி துறைக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தாலும் ஆசிரியர்கள் 31.03.2020 வரை பள்ளிக்கு வர வேண்டும் என மத்திய அரசும் ,மாநில அரசு வலியுறுத்தப்பட்டிருந்தது தற்போது மத்திய அரசில் இருந்து ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது அதன்படி CBSE துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மார்ச் 31-ஆம் தேதி வரை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அறிவிப்பு.