Breaking News

வெறும் 100 ரூபாயை மட்டும் பென்சன் தொகை

வெறும் 100 ரூபாயை மட்டும் பென்சன் தொகையாக வழங்கிய ஸ்டேட் வங்கி



உடல் ஊனமுற்ற ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு, வருமான வரி பிடித்தம் கூடாது ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது, உச்சநீதிமன்றம் - மீறுகிறது ஸ்டேட் வங்கி


* வருமான வரி பிடித்தம் செய்யக்கூடாது என 30.8.2019-ல் உச்சநீதிமன்றம் உத்தரவு.
* உச்சநீதிமன்ற உத்தரவு, ராணுவ தலைமையகம், நிதித்துறைக்கு ஏற்கனவே அனுப்பிவைப்பு
* இருந்தபோதிலும் அதிகார எல்லையை மீறுகிறதா, ஸ்டேட் வங்கி?




* குறைந்த வைப்புத்தொகை வைத்ததாக பல கோடி ரூபாயை பிடித்த ஸ்டேட் வங்கி.
* முன்னாள் ராணுவ வீரர்களின் பென்சனில் கைவைத்த ஸ்டேட் வங்கி
* உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறிய ஸ்டேட் வங்கி
* வெறும் 100 ரூபாயை மட்டும் பென்சன் தொகையாக வழங்கிய ஸ்டேட் வங்கி
* உடல் ஊனமுற்ற, ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சி.