29.07.2011 க்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லை - உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல்!
29.07.2011 க்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லை - உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல்!
Click here to download
அரசு உதவிபெறும் பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரிய பெருமக்களுக்கு ஒரு நற்செய்தி 29.7.2011 க்கு முன்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லை என்பதற்கான மதுரை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல்.
Order;
The issue whether a person , who was appointed as B . T . Assistant prior to the issuance of G . O . Ms . No . 181 , can be compelled to acquire a pass in TET Examination , is no longer res integra . The amended notification issued by the NCTE makes it very clear that the W . P . ( MD ) Nos . 8168 & 8169 / 2017 qualification of TET is mandatory only from 29 . 07 . 2011 . The Division Bench of this Court , in a batch of Writ Petitions , has considered these issues and held that the respondents cannot compel the teachers similarly placed like petitioners to pass in TET examination .