Breaking News

கனமழை காரணமாக இன்று (03.12.2019) 7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அதிகாரப்பூர்வமான அறிவிப்பு


      தூத்துக்குடி, திருவாரூர், சிவகங்கை,   புதுக்கோட்டை, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை . கடலூர், சிதம்பரம், வடலூர் கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.