Home
/
Education
/
Educational Department
/
Educational News
/
Elementary Education
/
G.O
/
Government School
/
Private School
/
School
/
School Education
/
Tamilnadu
/
அரசாணைகள்
/
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை இதுவரை வெளியிட்டுள்ள அரசாணைகள் தொகுப்பு -6
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை இதுவரை வெளியிட்டுள்ள அரசாணைகள் தொகுப்பு -6
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை இதுவரை வெளியிட்டுள்ள அரசாணைகள் தொகுப்பு -6
76 | 2008 | பள்ளிக் கல்வி - 2008-09ஆம் கல்வி ஆண்டில் 100 அரசு/ ஊராட்சி ஒன்றிய / நகராட்சி மற்றும் மாநகராட்சி நடுநிலப் பள்ளிகள உயர்நிலப் பள்ளிகளாக நில உயர்த்த அனுமதி அளித் ஆணயிடப்பட்ட- 100 பள்ளிகளின் பெயர் பட்டியலுக்கு ஒப்புதல் அளித் ஆண வெளியிடப்படுகிறன. | |
77 | 2008 | பள்ளிக்கல்வி - பள்ளிகளின் தகவல் சார்ந்து ஒருங்கிணைந்த இணையதளம் http//www.pallikalvi.in என்ற பெயரில் புதிய இணைய தளம் - உருவாக்கவும் மற்றும் அதனை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் பராமரிக்கவும் பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுமதி -ஆணைகள் வெளியிடப்படுகின்றன | |
78 | 2008 | தொடக்கக் கல்வி – ரிட்மனு எண். 8079/2006-ல் சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய 28.04.2006 நாளிட்ட தீர்ப்பின் அடிப்படையில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை/சிறப்புநிலை நிர்ணயம் செய்து திருத்திய ஓய்வூதியப் பலன்கள் அனுமதித்தல் -ஆணை வெளியிடப்படுகிறது | |
79 | 2008 | பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழி மற்றும் ஆங்கில வழியில் பயிலும் மாணவ/ மாணவியரிடமிருந்து 2008-09ம் கல்வி ஆண்டு முதல் சிறப்புக் கட்டணம் (Special Fee) இரத்து செய்ததினால் பள்ளிகளுக்கு ஏற்படும் நிதி இழப்பினை ஈடுசெய்ய ஒப்புதல் அளித்தல்- ஆணை வெளியிடப்படுகிறது | |
80 | 2008 | பள்ளிக் கல்வி - இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் - இந்திய உச்ச நீதிமன்றம் சிறப்பு அனுமதி மனு எண்.18227 மற்றும் 18228/2008-இல் வழங்கியுள்ள இடைக்காலத் தீர்ப்பாணையின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது |
81 | 2007 | பள்ளிக் கல்வி -கணினி கல்வித் திட்டம் - அரசு/மாநகராட்சி/நகராட்சி - மேல்நிலப் பள்ளிகளுக்கு கணினி வாங்குதல் - ஆண வெளியிடப்படுகிறது. | |
82 | 2007 | பள்ளிக்கல்வி – தமிழ்நாட்டிலுள்ள திறந்த வெளிப்பல்கலைக் கழகங்களால் இளங்கலை பட்டம் பெறாமல் நேரடியாக வழங்கப்படும் முதுகலைப் பட்டப்படிப்புக்கு ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்து ஆணை வெளியிடப்பட்டது – திருத்தம் வெளியிடப்படுகிறது. | |
83 | 2007 | பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம்/நகராட்சி/மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு/நகராட்சி/மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் - 2007-2008ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகின்றது. | |
84 | 2007 | பள்ளிக் கல்வி - 2007-2008ம் கல்வி ஆண்டில் 100 அரசு/ ஊராட்சி ஒன்றியம்/ நகராட்சி மற்றும் மாநகராட்சி நடுநிலப் பள்ளிகள உயர்நிலப் பள்ளிகளாக நில உயர்த்தல்- ஆணை வெளியிடப்படுகின்றது | |
85 | 2007 | பள்ளிக் கல்வி -அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியரல்லாப் பணியிடங்களை நிரப்புதல் – ஆணை வெளியிடப்படுகிறது. |
86 | 2007 | பள்ளிக் கல்வி - பெரியார் திரைப்படம் - பள்ளி மாணவ மாணவியர் சலுகைக் கட்டணத்தில் பார்க்க -அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது. | |
87 | 2007 | மேல்நிலைக் கல்வி-2007-2008ஆம் கல்வி ஆண்டில் அரசு / நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்டது - பள்ளிகளின் பெயர் பட்டியல்களுக்கு ஒப்புதல் அளிப்பது- ஆணைகள் வெளியிடப்படுகிறது. | |
88 | 2007 | பொது நுாலகத்திற்கு - சென்னையில் சர்வதேச தரத்திலான நவீன மாநில நுாலகம் அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
89 | 2006 | பள்ளிக் கல்வி -மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆங்கில வழிக் கல்வி - தமிழ் மொழி வகுப்புகள மூடுவதற்கு பிறப்பிக்கப்பட்ட ஆணயின இரத் செய் மீண்டும் தமிழ் பயிற்று மொழி வகுப்பு வங்க அனுமதித் -ஆணயிடப்படுகிறது. | |
90 | 2006 | பொருள் பள்ளிக் கல்வி - காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாள் என அறிவித்து அந்நாளில் பள்ளிகளில் விழா |
தொகுப்பு | அரசாணைகள் | பார்வையிட | |
அரசாணைகளின் தொகுப்பு - 1 | 1 - 15 | ||
அரசாணைகளின் தொகுப்பு - 2 | 16 - 30 | ||
அரசாணைகளின் தொகுப்பு - 3 | 31 - 45 | ||
அரசாணைகளின் தொகுப்பு - 4 | 46 - 60 | ||
அரசாணைகளின் தொகுப்பு - 5 | 61 - 75 | ||
அரசாணைகளின் தொகுப்பு - 6 | 76 - 90 | ||
அரசாணைகளின் தொகுப்பு - 7 | 91 - 105 | ||
அரசாணைகளின் தொகுப்பு - 8 | 106 - 116 |
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை இதுவரை வெளியிட்டுள்ள அரசாணைகள் தொகுப்பு -6
Reviewed by Arunji
on
November 26, 2019
Rating: 5