4 முதல் 8 ம் வகுப்பு வரை பாடக்குறிப்பு எழுதும் முறை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்
பாடக்குறிப்பு எழுதும் முறை (4-8)
Notes of Lesson Writing
வகுப்பு ஆசிரியர்
பாடம் : தேதி
பாடத்தலைப்பு : காலம் : 90 நிமிடங்கள்
படிநிலைகள் :
- கற்றல் திறன்கள் / விளைவுகள்
- அறிமுகம்
- வாசித்தல்
- தொகுத்தல்
- வழங்குதல்
- வலுவூட்டல்
- எழுதுதல்
- மதிப்பீடு
- குறைதீர் கற்பித்தல்
- வீட்டுப்பாடம்
மாணவர்கள் சுயமாக செய்ய வேண்டியவை :
- கருத்து / மன வரைபடம்
- புதிய வார்த்தைகளை கண்டறிதல்
- தேர்வெழுதுதல்
- என்னால் முடியும் நானே செய்தேன் ( I Can I Did)
- செயல்திட்டம்
ஆசிரியர் செயல்பாடுகள் :
- கற்பித்தல் உபகரணங்களை பயன்படுத்தல் (Using TLM)
- மெல்லக் கற்போருக்கு கூடுதல் கவனம் தருதல், (Giving Special Attention to Slow Learners)
NOTES OF LESSON WRITING (IV - VIII)
CLASS TEACHER
SUBJECT DATE
L.NAME TIME
STEPS IN NOTES OF LESSON
- LEARNING OUTCOMES
- MOTIVATION
- INTRODUCTION / UNDERSTANDING
- LESSON - TEACHING
- READING
- WRITING
- ENFORCEMENT
- EVALUATION
- REMEDIALS
- FOLLOW / UPS
STUDENTS - ACTIVITIES :
- CONTENT WORDS - READING & WRITING
- TEST - WRITING
- DOING 'I CAN, I DID'.
- MIND - MAPING SKILLS.
- PROJECT WORK
TEACHERS ACTIVITIES :
- USING TEACHING LEARNING MATERIALS
- GIVING IMPORTANCE TO SLOW LEARNERS
நன்றி N. டில்லி பாபு, இடைநிலை ஆசிரியர்