Breaking News

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை இதுவரை வெளியிட்டுள்ள அரசாணைகள் தொகுப்பு -3

   தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை இதுவரை வெளியிட்டுள்ள அரசாணைகள் தொகுப்பு -3






31
2018
பள்ளிக் கல்வி – பொது நூலகங்கள் – 2018-19 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் “மாவட்ட மைய நூலகங்களைத் திறன்மிகு நூலகங்களாக மேம்படுத்துதல்” – ஆணை வெளியிடப்படுகிறது.
32
2018
பள்ளிக் கல்வி – பொது நூலகங்கள் – 2018-19 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் மாவட்டங்கள் தோறும் “முனைவர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதின் பரிசுத் தொகையினை உயர்த்தி” வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
33
2018
பள்ளிக் கல்வி – பொது நூலகங்கள் – 2018-19ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் மாவட்டங்கள் தோறும் “சிறந்த வாசகர் வட்ட விருது” வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
34
2018
பள்ளிக் கல்வி – நிர்வாக சீரமைப்பு – பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு புதிய மாவட்டக் கல்வி அலுவலகங்கள் செயல்பட ஆணை வெளியிடப்பட்டது – திருத்தம் வெளியிடப்படுகிறது.
35
2018
பள்ளிக் கல்வி – நிர்வாக சீரமைப்பு – பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு புதிய மாவட்டக் கல்வி அலுவலகங்கள் செயல்பட ஆணை வெளியிடப்பட்டது – திருத்தம் வெளியிடப்படுகிறது.





36
2018
தொடக்கக் கல்வி – காவல் துறை குடியிருப்பு காஞ்சிபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூர், ஊனமாஞ்சேரி காவலர் குடியிருப்பு பகுதியில் புதிய உண்டு உறைவிட தொடக்கப் பள்ளி (Police Public School) 2018-19 ஆம் கல்வியாண்டில் துவங்க அனுமதி மற்றும் பள்ளிக்கு 1 தலைமை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர்களை மாற்றுப்பணியில் அமர்த்த அனுமதி வழங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
37
2018
பள்ளிக் கல்வி – நிர்வாக சீரமைப்பு – பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடஙகள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது - புதிய மாவட்டக் கல்வி அலுவலகங்கள் செயல்பட அனுமதித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
38
2018
பள்ளிக் கல்வி – 2017-18ஆம் கல்வியாண்டில் பள்ளிகளில்லா 20 குடியிருப்பு பகுதிகளில் புதிய தொடக்கப் பள்ளி துவங்குதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
39
2018
பள்ளிக் கல்வி - பொது நூலகங்கள் – 2017-18 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் “சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழடியில் சிந்து சமவெளி நாகரிகம் உள்ளிட்ட பழம்பெரும் நாகரிகங்கள் குறித்த சிறப்பு நூலகம் மற்றும் காட்சிக்கூடம்” அமைத்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
40
2018
பள்ளிக் கல்வி – பொது நுலகங்கள் - 2017-18ம் ஆண்டிற்கான அறிவிப்புகள் – “மதுரை மாவட்டத்தில் நாட்டுப்புறக் கலைகள் சாந்த சிறப்பு நூலகம் மற்றும் காட்சிக்கூடம்” அமைத்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.





41
2018
தொடக்கக்கல்வி – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு – தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியம், கும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட யானையடி தொடக்கப் பள்ளியை “பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் நினைவுப் பள்ளி” என பெயர் மாற்றம் செய்து நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்துதல் – ஆணை வெளியிடப்படுகிறது.
42
2018
பள்ளிக் கல்வி – பொது நூலகங்கள்ூ 2017-18 ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் – “தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழிசை, நடனம் மற்றும் நுண்கலைகள் குறித்த சிறப்பு நூலகம் மற்றும் காட்சிக்கூடம்” அமைத்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
43
2018
பள்ளிக் கல்வி – பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி – தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் மேலாண்மைக் குழு மற்றும் நிர்வாக அலுவலர் குழு – இந்திய ஆட்சிப் பணி நிலையில் உறுப்பினர் – செயலர் நியமனம் செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.
44
2018
பள்ளிக் கல்வி – அரசுத் தேர்வுகள் இயக்ககம் – மேல்நிலை / இடைநிலை / எட்டாம் வகுப்பு / தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வுகள் – தேர்வுக்காலப் பணிகள் மற்றும் விடைத்தாள் திருத்தும் முகாம் பணிகள் மேற்கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு உழைப்பூதியம் / மதிப்பூதியம் உயர்த்தி வழங்குதல் – திருத்திய ஆணை வெளியிடப்படுகிறது.
45
2018
பள்ளிக் கல்வி - தருமபுரி கல்வி மாவட்டத்தினை பிரித்து அரூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டம் தோற்றுவித்தல் - புதிய கல்வி மாவட்டத்திற்கு பணியிடங்கள் அனுமதித்தல் – ஆணை வெளியிடப்படுகிறது.





தொகுப்பு
அரசாணைகள் 
பார்வையிட 

அரசாணைகளின் தொகுப்பு - 1
1 - 15

அரசாணைகளின் தொகுப்பு - 2
16 - 30

அரசாணைகளின் தொகுப்பு - 3
31 - 45

அரசாணைகளின் தொகுப்பு - 4
46 - 60

அரசாணைகளின் தொகுப்பு - 5
61 - 75

அரசாணைகளின் தொகுப்பு - 6
76 - 90

அரசாணைகளின் தொகுப்பு - 7
91 - 105

அரசாணைகளின் தொகுப்பு - 8
106 - 116