கனமழை காரணமாக இன்று (30.11.2019) விடுமுறை - அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

    கனமழை காரணமாக புதுக்கோட்டை, சிவகங்கை, சென்னை, செங்கல்பட்டு, நாகை, காஞ்சிபுரம், திருவாரூர் , காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும்  விடுமுறை.