Breaking News

நாளை 27.11.2019 புதன் அன்று எவ்வித வரையறுக்கப்பட்ட விடுப்பு ( Restricted Holiday) எதுவும் இல்லை

   நாளை (27.11.2019) வரையறுக்கப்பட்ட விடுப்பு அனுமதிக்கப்படுமா? 2019 ஆம் ஆண்டுக்கான கியார்வீன் முகைதீன் மத விடுப்பு நாள் எது? சென்னைப் பல்கலைக்கழக பதிவாளர் அவர்கள் வெளியிட்டுள்ள, 2019 ஆம் ஆண்டுக்கான் வரையறுக்கப் பட்ட விடுப்பு (RH) பட்டியலின் படி, நாளை (27.11.2019) RH கிடையாது. கியார்வீன் முகைதீன் மத விடுப்பு 08.12.2019 ஞாயிற்றுக் கிழமை என்பதால் நாளை (27.11.2019) வரையறுக்கப் பட்ட விடுப்பு எடுக்க அனுமதி இல்லை. தற்போது ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் வருகைப் பதிவு மேற்கொள்ளப் படுவதால், உரிய விதிகளைப் பின்பற்றி RH எடுப்பது நல்லது. கியார்வீன் முஹையத்தீன் ஆண்டவர் என்ற நாளைக்கு வரையறுக்கப்பட்ட விடுப்பு (restricted holiday) உண்டு. இவ்வாண்டு கியார்வீன் முஹையத்தீன் ஆண்டவர் 8.12.2019 ஞாயிறு அன்று வருகிறது. ஆகையால் நாளை 27.11.2019 புதன் அன்று எவ்வித வரையறுக்கப்பட்ட விடுப்பு ( restricted holiday) எதுவும் இல்லை. கியாரா என்றால் 11 . அதுதான் அதாவது நாள் அதாவது முகைதீன் ஆண்டவருக்கு 11 வது நாள் விழா எடுக்கும் நிகழ்ச்சி என்று பொருள்.